Monthly Archives: June 2010

என்னைப் பற்றி

இந்தியா சுதந்திரம் அடையும் முன் பிறந்தவள். இசை, நடனம், கணிதம், பௌதிகம் கற்றவள். கற்றவற்றை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, மற்றவர்க்கும் கற்றுக் கொடுத்து வந்தவள். இலக்கியம், வரைகலை, வர்ணம் தீட்டுவதில், இயல்பாகவே மிகுந்த நாட்டம் உடையவள். குழந்தைகளுக்கு 72 ஆங்கிலக் கட்டுரைகள், குழந்தைகள் பகுதியில், ‘தி ஹிந்து’வில் பிரசுரித்தவள். ஆன்மீகத் தேடலிலும், ஆத்மாவை அறிவதிலும் அண்மைக்காலமாக … Continue reading

Posted in Author's page | 12 Comments