I. அகர வரிசைப் பாட்டு


அன்பர் உள்ளம் உறைபவனே வா வா கண்ணா;
ஆலிலை மேல் பாலகனே வா வா கண்ணா.

இடையர் குலத்திலகமே நீ வா வா வா கண்ணா;
ஈரேழ் உலகும் காப்பவனே வா வா கண்ணா.

உலகை உண்டு உமிழ்ந்தவனே வா வா வா கண்ணா;
ஊதும்  குழல் கை அழகா வா வா கண்ணா.

எதுகுலத்தில் உதித்தவனே   வா வா வா  கண்ணா;
ஏழுமலை ஆண்டவனே  வா வா கண்ணா.

ஐவர்களின் நண்பனே நீ வா வா   வா கண்ணா;
ஒளி விடும் நடனாகரனே வா வா கண்ணா.

ஓங்கி வளர்ந்த வாமனனே வா வா வா கண்ணா;
ஒளஷதமே   ஆரமுதே   வா வா  கண்ணா.

ஆடி வா நீ ஓடி வா நீ வா வா வா கண்ணா;
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா கண்ணா.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 


THE DIVINE BABY KRISHNA.

He who resides in His Baktha’s hrudhayam,
He who floats in the waters of Pralayam;

He who is a gem among the innocent cowherds,
He who is the protector of the fourteen worlds;

He who conceals and restores Creation,
He who plays flute for His recreation;

He who grew up in Yadhu Kula,
He who is the Lord of Thirumala;

He who is is the friend of Pandavas,
He who on Kaliya did divine Thandavas;

He who as Thrivikrama performed the improbability,
He whose name is the nectar bestowing immortality.

Come to me! Come tome! Come to me!

Advertisements

2 Responses to I. அகர வரிசைப் பாட்டு

  1. Sethu says:

    Akka,
    The second version is better – more dignified.
    Keep it up.
    May be you can try to put up good kritis of thatha as mp3 files

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s