காந்தஊசி


காந்தம் ஈர்க்கும் இரும்புத் துகள்களை;
கடவுள் ஈர்ப்பான் அனைத்து உயிர்களை.

காந்தம் காட்டும் என்றும் வடதிசை,
கடவுள் காட்டுவான் என்றும் நல்வழி.

கடலில் செல்பவர் திசை அறியாமல்,
கலங்கி நின்ற காலமும் முன்பு உண்டு.

பகலில் ஆதவனை,  இரவில் துருவனைப்
பார்த்துப் பார்த்துத்  திசை அறிந்திடுவார்.

படகினைச் செலுத்துவார்  திசைகளை அறிந்து,
புறப்பட்ட இடம் சென்று அடைய  வேண்டாமா?

சுழல்கள், புயல்கள் பற்றிக்  கவலை இல்லை.
சரியான திசையில் படகு செல்லும் வரை.

காந்த ஊசியினைக் கண்டுபிடித்த  பின்,
காணலாம் திசைகளை எந்த நேரமும்!

பகலோ, இரவோ, மழையோ, வெய்யிலோ,
பார்க்க முடியும் நாம் செல்லும் திசையை.

கடவுள் என்ற அதிசய காந்தம் காட்டும்
நடக்க வேண்டிய ஒரு நல்ல திசையினை.

பாதை மாறாது, ஒரு பயமும் வாராது,
பரமன் காட்டும் வழியில் செல்பவர்க்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE COMPASS NEEDLE.

A magnet attracts iron objects. In the same way God attracts all the human beings. A magnet shows us the direction North. God shows us the righteous path.

There was a time when seafarers would depend on the Sun during the day and pole star during the night to know the directions, while in the middle of a sea. They would be able to steer in the right path once they know the directions.

After the discovery of the compass needle, anyone can know the directions anytime and anywhere, just by looking a it…whether it is day or night, sunny or cloudy!

God is the wonderful magnetic needle. He always points to the direction of righteousness. If we trust Him and walk fearlessly in the path shown by Him, no harms will come to us nor dangers nor calamities!

Advertisements

2 Responses to காந்தஊசி

 1. v l brinda says:

  A good comparison between god and compass. Like the god . shows our life path, compass shows the direction path of the road. Excellent thinking. I mark 5 stars for this story

  • The compass and the God both show the right directions.
   If only we decide to follow them sincerely,
   our journey will be in the right direction! 🙂
   Thank you for the ***** !
   Usually I only give them.
   Today I have received them 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s